சாதனை

வெறும் 15 நிமிட கவனிப்பிலே
ரெண்டு வாண்டுகள்
அம்மா,சித்தி,அக்கா,அத்தை அத்தனை
குழந்தை வளர்ப்பாளர்களையும்
சாதனையாளரென ஏற்கவைத்துவிட்டார்கள்

Say your thought