பொறியில் விரும்பி நுழைந்த அஞ்சனம் அழகிய பிள்ளையின் எலி

படிப்பும் மார்க்கும் மட்டுமே போதும்ன்னு இருந்த ஒரு காலகட்டத்தில ஸ்கூல் பர்ஸ்ட் வாங்கினத்துக்கு குடுத்த பொது அறிவு புக், இன்னும் சில டிக்ஷணரி, படிக்க புடிச்சு இருக்குனு என் அண்ணனோட 11வது சிலபஸ்ல இருந்த ஆலிவர் ட்விஸ்ட்டின் தமிழ் மொழிபெயர்ப்பு புக்.…