தீரா ஊற்றாக மாறா மாற்றாக

"மீன் கொண்ட வானத்தில் மின் கொண்ட முகிலாக சூழ் ஆழி ஒலியெல்லாம் சூழ் கொண்ட சங்காக கான் கொண்ட மரமெல்லாம் தான் கொண்ட விதையாக மிசை வீசும் காற்றை தேன் இசையாக்கும் குழலாக" ரொம்பபப நாள் கழிச்சு கேட்டதும் டக்குனு ஒட்டிக்கிச்சு…

ஏன் இதெல்லாம் நியாபகம் வருது !!!…

நமக்கு பிடிச்ச பாட்டு புடிக்காத படத்துல இருப்பதோ, விஷுவல்லா புடிக்காம இருப்பதோ ஒரு கொடுமைன்னா. ரொம்ப ரொம்ப பிடிச்ச பாட்டு கேக்கறப்போ கொஞ்சம் கூட சகிச்சுக்க முடியாத அந்த படத்தோட கதை நியாபகம் வருவது பயங்கர கொடுமை. ராஜ ராஜ சோழன்…

நிலா காய்கிறது -12

நமக்கு தோணறதெல்லாம் இவன் கேக்கறானேன்னு சில கதைல வர பாத்திரங்களை பாக்கறப்போ தோணும் தீபன் எனக்கு அப்படித்தான் இருக்கான். அடுத்த அத்தியாயத்தில் தேடல் நிறைவுறும். நிலா காய்கிறது - 12

மறக்கவே நினைக்கிறேன் மாரி செல்வராஜ் மட்டும் இல்ல பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ்

ஒரு வழியா பரியேறும் பெருமாள் பார்த்துட்டேன். நீங்க நீங்களாவே இருக்கவரைக்கும் நாங்க நாயாவே இருக்கணும்னு நீங்க நினைக்கறவரைக்கும் இங்க எதுவும் மாறாதுன்னு பரியன் சொல்றப்போ தியேட்டர் முழுக்க கைதட்டல். நம்ம ஊரு சினிமாவ உண்மையா எடுத்தா மக்கள் கண்டிப்பா பாராட்டுவங்க ஏத்துக்குவங்க.…

அவளோ வயசாகலயே

கடந்த சில வாரமா ஒரே 90 கள்ல பிறந்த மக்களின் போஸ்ட்டா இருக்கு. கண்டெண்ட் எல்லாம் பார்த்தா, நாங்களாம் னு எதோ ஆதி காலத்து மக்கள் போல, இல்லையா நீங்களாம் என்ன பண்ண போறீங்களோ ரேன்ஜ். 90ஸ் ஓட முதல் வருசமான…

மக்கள் வழியே

கடந்த ஆறு மாசத்துல இந்த அரசியல் அமைப்புல எனக்கு தெரிஞ்சு 5 சட்டம் திருத்தும் கொண்டுவந்து இருக்காங்க, SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம், சிறார் பாலியல் கொடுமைக்கான மரண தண்டனை, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மற்றும் 377,497. முதல் மூணு…

மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடிக்கொண்டேன் – அன்னா ஸ்வீட்டி

ஒரு ஹீரோ ஹீரோயின் கல்யாணம் பண்றாங்க சில பல எபிசொட்க்கு பிறகு புரிஞ்சு தெரிஞ்சு ஒன்னு சேரனும். இப்படி ஒரு அவுட் லேயர்ல நெறய கதை தொடர்கதை இருக்கலாம், அனா அந்த சில பல எபிசொட்ல என்னலாம் பேசலாம்னு முடிவு பண்றதுல…

நிலா காய்கிறது – 8

ஒரு குறிப்பிட்ட காலத்தோட இடத்தோட அரசியலை, கலையா எதோ ஒரு வகை படைப்பா பதிவு பண்ணிவெச்சா நெறய பேரை போய் சேரும். அப்படி ஒரு முயற்சியை இந்த அத்தியாயத்துல நீங்க பாக்கலாம். நிலா காய்கிறது - 8  

என்ன பேசவேணாம்னு முடிவு பண்றமோ அதான் அரசியல்

எங்க வீட்ல மூணு பேரு பிக் பாஸ் பாக்கறதால ஜனநாயக முறைப்படி நானும் நேத்து பக்கவேண்டியது ஆகிடுச்சு. அதுல நடந்த ஓவர் ட்ராமா மசாலாலாம் நெறய பெய்ட் மீடியா பேசறாங்க, பிக் பாஸ் எனும் ஒரு வணிக ரீதியான பெருமுதலாளி ஷோவ…

நிலா காய்கிறது – 7

உலகில் காதல் பழையது உற்ற பொழுதே புதியது எல்லா நிலத்தும் எல்லா பொழுதும் நிகழ்வதுன்னு வைரமுத்து சொல்லி இருக்காரு, அப்படி இந்த நிலத்தில் இந்த கணத்தில் நிகழ்ந்த காதலை படிச்சு பாருங்க. நிலா காய்கிறது - 7

நிலா காய்கிறது – 6

நிலாவோட டைரிய கதிரோட சேர்ந்து நாமளும் இங்க இருந்து படிக்க போறோம். கதை அடுத்த தளத்துக்கு போக ஆரம்பிக்கும் அத்தியாயம், படிச்சிட்டு உங்க கருத்தை தெரிவிங்க. நிலா காய்கிறது - 6

நிலா காய்கிறது – 5

நித்யாவோட அடுத்த எபிசோட் இங்க இருக்கு. கதிர் நிலாவோட முதல் சந்திப்பின் அருமைகளை படிச்சி தெரிஞ்சுக்கோங்க. எதோ புதுசா திருடற முறை எல்லாம் வேற சொல்றாங்க, உங்கள சுத்தி இப்படி எதாவது இருந்தா பத்திரமா இருங்க. நிலா காய்கிறது - 5

அபியும் நானும் அப்பாவா இருக்கறதால தான்

அபியும் நானும் அப்பாவா இருந்தாலும் பொண்ணு லவ் பண்ணறேன்னு சொன்னா நீ டெல்லிக்கு படிக்க போனியா லவ் பண்ண போனியானு தான் கேப்பாருன்னு என் கதைல ஒரு தடவை சொன்னேன். அதுல சொல்லவந்தது எப்பேர்ப்பட்ட அப்பா பொண்ணு உறவா இருந்தாலும் பொண்ணோட…

ஆரோகணம் – உஷாந்தி

கலகலப்பான அழகான கதை. அதிக திருப்பங்கள் அடிதடி இதெல்லாம் இல்லாம சாதாரணமான மெல்லிய காதல் கதை. அதுலையும் எறும்பு Sizela நாயகி Elephant போல நாயகன். 😂 எழுதப்படாத சட்டம்போல் கதாநாயகிக்கான வர்ணனைகளும் பெரிதும் ஒன்றாகவே இருக்கும் கதைகளில். ஆனால் இங்கு கிக்கீ…

தனிமைக் கதவின் தாழ் நீக்கவா -மனோ ரமேஷ்

பல நாட்களா தரையில துண்டப்போட்டுட்டு மனோ கதவ எப்ப திறப்பாள் எப்ப திறப்பாள்ன்டு காத்திருந்த கதை இது. 😜 என் பிறந்தநாள் பரிசா கதவை திறந்திருக்கா மனோ. அதுக்கு முதல் நன்றி. கதவு திறந்தாச்சி. உள்ள என்ன இருக்கு? இருக்கு நிறைய நிறைய கரு…

காதலாம் பைங்கிளி – அன்னா ஸ்வீட்டி

இதென்ன சின்ன மீன் பெரிய மீன் விளையாட்டு? இப்படி ஒரு கேள்வியுடன் ஆரம்பித்த கதை காதலாம் பைங்கிளி. பறவை சிறகை விரித்து பறக்கும்போதுதான் அதன் பருமன் தெரியும். அப்படிதான் இந்த கதையும். கொஞ்சம் கொஞ்சமா விரிந்து உயர்ந்து இதோ இப்பொழுது உச்சத்தை…

சொல்லணும்னு தோணுச்சு

எங்க அம்மாவோட முதல் அண்ணாக்கு ரெண்டும் பொண்ணுங்க, அவர் இறந்தப்போ பங்காளி வீட்ல எல்லாரும் ரொம்ப வருஷம் சண்டை போட்ருக்கோம் நமக்கு பொண்ணுங்கத்தானே இருக்குனு அவங்க நம்மகிட்ட வந்து பேசல இப்போ வந்து கொள்ளிபோட கேட்டா உடனே ஒத்துக்க கூடாதுன்னு பேசிட்டு…

உன்ன பார்த்தா போதும் என் அழகு குட்டி செல்லம்

சொர்க்கத்தின் துண்டொன்று மண் மீது வந்து கை நீட்டி விளையாட கண்டேன் இன்பத்தின் அர்த்தங்கள் உன் முத்தம் என்றே முத்தாட பித்தேறினேன். நீ பேசும் பேச்சை கேட்டா போதும் நான் கொண்ட எல்லா துன்பமும் தீரும். என்னா வாய்ஸ் இந்த சக்திஸ்ரீக்கு…

நிலா காய்கிறது – 2

இந்த பகுதில இன்னொரு ஜோடியை கூட்டிட்டு வந்து இருக்காங்க நித்யா, யாருனு படிச்சு தெரிஞ்சுக்கோங்க. படிச்சுட்டு எப்படி இருந்ததுனும் சொல்லிடுங்க. நிலா காய்கிறது -2

அடுத்த தலைமுறையை தீண்டும் விஷம்

ஆணவ கொலையில் அந்த கொலையோட நடக்கிற இன்னொரு கொடூரம் அந்த வீட்டோட அடுத்த தலைமுறையை இது தப்பு இல்லன்னு நம்ம வெக்கறது. அப்பா அம்மா மேல பாசம் இல்லாம போய்ட்டாடா ல ஆரம்பிச்சு நம்ம மரியாதையை அழிச்சிட்டா அது இதுன்னு அந்த…

பொருளாதாரமும் மாற்ற முடியாத ஜாதீயம்

ஜாதிய கட்டமைப்பின் எந்த படிநிலைல இருந்து அதை ஆதரிச்சாலும் அதனால உங்களுக்கு எந்த வகையிலும் நல்லது நடக்க போறதில்லை, வாணி தன்னைவிட கீழ் ஜாதின்னு நினைச்ச மாயாவையே அவ ஆதரிக்கற ஜாதிய கட்டமைப்பு வேற ஒரு இடத்துல அவளதான் தாழ்த்தப்பட்ட ஜாதின்னு…

ஏன்டா ஸ்கூலுக்கெல்லாம் போக மாட்டியா

நான் காலேஜ் படிக்க ஆரம்பிச்ச முதல் வருஷம் அந்த ஊரு பஸ் ஸ்டாண்ட்ல நாடோடி இன மக்கள் வித்தை காட்டுவாங்க. காட்டிட்டு சின்ன பசங்க நின்னுகிட்டு இருக்க பஸ்ல வந்து காசு கேக்கறப்போ, எனக்கு எதிர் சீட்ல இருந்தவர் ஏன்டா ஸ்கூல்கெல்லாம்…

காதலாம் பைங்கிளி – அன்னா ஸ்வீட்டி

உலக அரசியலை பேசறத விட உள்ளூர் அரசியல் பேசறது கஷ்டம் நம்ம ஊருல. ஆனா "காதல் பின்னது உலகு"ல உலக அரசியல் பேசி "காதலாம் பைங்கிளில" மிக முக்கியமான உள்ளூர் அரசியலையும் பேசியிருக்காங்க எழுத்தாளர். அரசியல்னா ஆட்சியும் ஆட்சியாளர்களும் இல்ல, இந்த…

ஆனந்த யாழை மீட்டியவன்

போகாதே னு ஆரம்பிச்சு, காதல் மழையா இல்லை காட்சி பிழையா னு போய் ஆனாலும் மறுபடி "ராத்திரி தூக்கத்தில் கேக்கையில் கண்ணீர் வருதே"ன்னு போன் ல பாடல்களா இருக்க. வேடிக்கை பார்ப்பவன், பட்டாம்பூச்சி பிடிப்பவனாக புத்தக அலமாரியில் இருக்க நா. முத்துக்குமாருக்கு…

நிலா காய்கிறது – 1

அத்தியாயம் - 1. தன்னை சார்ந்த அரசியலை குடும்ப கதையாவோ காதல் கதையாவோ கொண்டு சேர்க்கறதுல நித்யா ஒரு எக்ஸ்பர்ட் அந்த வகையில் நித்யாவோட அடுத்த முயற்சி நிலா காய்கிறது. சுதா மேம் சைட்ல "வாங்க எழுதலாம்"ல எழுத போறாங்க. நிலா…

நட்பதிகாரம்

வழக்கம் போல பிறந்தநாள் போஸ்ட் கூட லேட்டா போட்ருக்கேன். என்ன சொல்றது மக்களே, என்ன சொன்னாலும் அது என்னோட உணர்வுகளை முழுசா பிரதிபலிக்க வாய்ப்பே இல்லை. அதான் பர்ஸ்ட் இமேஜ் இப்படி போட்ருக்கேன். Dp ல ஆரம்பிச்சு எனக்குன்னு இதுவரை எழுதினது…

மாயம் செய்தாயடா – கவி ரகு

First thanks to Amritha Saagari for suggesting this book. மாயம் செய்தாயடா. ஒரு ஆழமான கருத்தை, கதை கருவ, அழகான காதல், அருமையான குடும்பம்னு கதையோட இயல்பான போக்குல சொல்லி இருக்கீங்க. ரொம்ப நல்ல இருந்தது மேம் கதை…

என்ஜினீரிங்கும் இன்டர்நெட் வசதியும்

நான் முதல் ஆண்ட்ராய்டு போன் வாங்கினது நான் வேலைக்கு வந்து 7 மாசம் கழிச்சு. ப்ரொவ்சிங் சென்டர்ன்னு ஒன்னு இருக்கிறதே இன்ஜினியரிங் அப்ளை பண்ணின பிறகு தான் தெரியும். இத்தனைக்கும் நான் கிராமம் இல்ல ஒரு அர்பன் டவுன்ல தான் இருக்கேன்.…

கதையின் கதை

இந்த போஸ்ட் போட 2 மாசம் ஆகிடுச்சு. கேட்ட sharon கண்டிப்பா மறந்திருப்பா ஆனா பேஸ்புக்ல மட்டும் சிதறவிட்டவைனு fb ல எழுதினதெல்லாம் எடுத்து போட்டப்போ அதுல இந்த போஸ்ட் போடறேன்னு சொன்னத பார்த்துட்டு இப்போவாச்சும் இந்த கதையின் கதைய எழுதுவோம்னு…

பேஸ்புக்ல மட்டும் சிதறவிட்டவை

அவார்ட் ஹோஸ்ட் : நீங்க பாக்கவும் நல்லா இருக்கீங்க ஹீரோவா பண்ண சொல்லி கேட்டா என்ன சொல்லுவீங்க. கார்க்கி : யார் யாருக்கு எது நல்லா வருதோ அத சரியா பண்ணாவே எல்லாருக்கும் நல்லதுனு நினைக்கிறேன். ஜி.வியோட இறைவனை உணர்கிற தருணமிது…

என் வார்த்தை கேள் யவ்வனா என் வாழ்வாய் நீ யவ்வனா

"வெளியிலே ஓர் புன்னகை அணிகிறேன் நான் போலியாய் பயங்களை நீ நீக்கியே அணைத்திடு காதல் வேலியாய்" என்னடா நாம இங்கிலிஷ்ல ஷேர் பண்ற போஸ்ட தமிழ்ல எழுதியிருகாங்களேன்னு தொடர்ந்து கேட்டா, "தீ ஒன்றின் பொறியாக நான் எனை சூடும் திரியாக நீ"…

மனம் கொய்தாய் மனோஹரி – அன்னா ஸ்வீட்டி

வர்ஷனுக்கு மித்ரன் தேவைப்படறான், மித்ரனுக்கு அகதன் தேவைப்படறான், விஜிலாவும் மனோவும் இன்பாவும் ஒருத்தருக்கு ஒருத்தர் கூடவே இருக்காங்க. அவங்க இப்படி இருக்கறதுதான் அவங்களுக்கு நல்லதோ. மனம் கொய்தாய் மனோஹரில வர ஒரு பாட்டி நினைச்சு பார்க்கும். இதான் கிட்டத்தட்ட கதையோட சாராம்சம்.…

தேவதைகளும் பகிர்வனும்

தேவதை கதைகள்ன்னு ஒரு புக் படிச்சேன். சின்ன பசங்களுக்கு சொல்ற கதை போல தான் கிட்டதட்ட எல்லாமே. மொத்த புக்ல இருந்த கதைகளை ரெண்டு வகையா பிரிக்கலாம். ஒன்னு நாம முன்ன எப்பவோ யாருக்கோ செஞ்ச நல்லது நமக்கு ரொம்ப பெரிய…

Happy Birthday

நான் 2007 ல பின்தொடர ஆரம்பிச்ச பல பிரபலங்கள்ல நெறய பேர் இப்போ எனக்கு பிடிச்சவங்க லிஸ்ட் ல கூட இல்ல. ஆனா அப்போ ஆரம்பிச்சு மறுபடியும் எப்போலாம் இவரை பத்தின புதுசா இன்னும் அதிகம் தெரியவரப்போலாம் முன்னைய விட இன்னும்…

கிருமி – சுபஸ்ரீ

ஒரே பிறந்தநாள் இருக்க, எந்த வகையிலும் சம்மந்தப்படாத மூணு பேர் அவங்கள இணைக்கிற ஒரு விஷயம் அதுக்கான ஆரம்பம் நடந்த முன்னொரு காலம், இதெல்லாத்தையும் ஒரு இடத்துல ஒன்னு சேர்க்கற இடத்துல முடியும் கதை இதான் கிருமி . ஏன் இந்த…

தனிமை கதவின் தாழ் நீக்கவா

மனன்யா, “என்னை கல்யாணம் பண்ணும் போது என்ன சொன்ன நான் வேணாம்னு சொல்றதெல்லாம் என்னைய கட்டாயப்படுத்தி செய்ய வைக்க மாட்டேன்னு சொன்னியே“. மானவ், “திருத்தம் உனக்கு புடிக்காதத பண்ண சொல்லி கட்டாயப்படுத்த மாட்டேன்னு தான் சொன்னேன். நீயே ஏத்துக்க முடியாத ரீசன்…

எல்லாவற்றிற்கும்

ஆர்ப்பரிக்கும் நட்புகளிடமிருந்தும் அரவணைத்த சொந்தங்களிடமிருந்தும் தனித்திருக்க நேர்ந்த நேரங்களில் எனக்கும் தனிமைக்கும் இடையே சுவராய் எழுந்த முதல் இணைய நட்பிற்கு உன்னிடம் பொய் கூற தயங்கியே என்னை உண்ண வைத்த எங்கோயிருந்தும் என்னை ஆட்டிபடைத்த அன்பின் ஆளுமைக்கு நான் அறை திரும்ப…

இயற்கையின் எல்லையாய்

சீரமைப்புக்கு பின்,  கிட்டத்தட்ட புறம்போக்கு நிலங்களின் முழுநீளத்திற்கும் பாய்ந்த  பிரபல விலை நிலத்தை தீண்டாத ஆற்றின் எல்லை ஏனோ இயற்கையின் எல்லையாய் தெரியவில்லை.

வதந்திகளை பரப்பாதீர் நம்பாதீர்

கொஞ்ச நாள் முன்னாடியே எழுதனும்னு நினைச்சது. இப்போ பக்கமா தொண்டை அடைப்பான் நோய்க்கு 40 வருஷம் கழிச்சு ரெண்டு குழந்தைங்க இறந்துபோனது இப்போ மறுபடி போலியோ போடாதீங்க உத்திர பிரதேசம் போல ஆகிடும்ன்னு ஒரு போஸ்ட் சுத்தனது பாக்கறேன். இதுக்குன்னு பேஜ்லாம்…

உருகுகிறேன் எப்பொழுதும் காதலினால்

எதிர் எதிரே அமர்ந்திருந்த இருவரின் முகங்களிலும் அத்தனை உணர்வு கலவைகள். அவன் எரிமலையின் கனலை அடக்கியபடி அவளை கூர்மையாக பார்த்து “பேசுவதற்கு முன்னால் என்னிடம் கேட்க மாட்டியா?” என்றான் கடுமையாக. அவளோ உன் கோபம் என்னை பாதிக்காது என்கிற வகையில் “ஏன்…

போறபோக்குல சொல்லிட்டு போறது

என் ஃப்ரெண்ட் ஒருத்தங்க அவங்க கதைக்கு ரிவியூ எழுதினப்போ பொழுதுபோக்கு கதையில் எப்படி இதெல்லாம் பாக்கறீங்கன்னு கேட்டப்போ தோணின விஷயம் இது. அந்த சம்மந்தப்பட்ட ரிவியூ இங்க இருக்கு காதல் பின்னது உலகு பின் 80 கள்ல வந்த படம் ஒன்னு…

திரையை தாண்டி

"போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்." தூங்காதே தம்பி தூங்காதே ஓடுது ஒரு சேனல்ல. எனக்கு ஏழாவது தமிழ் சிலபஸ்ல எம்.ஜி.ஆர் அப்படிங்கற தலைப்புல இந்த பாட்டு , திருடாதே பாப்பா திருடாதே, சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா…

நிம்மதி

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் பட்டியலில் தன் குழந்தை பெயர் இல்லாததை கண்டு நிம்மதி அடைந்தாள் தாய். பட்டியளிடப்பட்டிருந்த குழந்தைகளுக்காக கதறியது அவள் தாய்மை.