மீண்டும் இருவர்

இந்திய சென்சார் போர்டின் அருமை பத்தி வீட்ல பேசிட்டு இருக்கும் போது இந்த விஷயம் நியாபகம் வந்துச்சு அப்பறம் எழுத மறந்துட்டேன், இப்போ இன்னொரு போஸ்ட்ல சென்சார் போர்டு பத்தி படிக்கவும் இந்த போஸ்ட் நாம இன்னும் போடலையேன்னு நியாபகம் வந்துடுச்சு.…