ப்ரியமுடன் 

அஞ்சலி  அஞ்சலி  புஷ்பாஞ்சலி அஞ்சலி  அஞ்சலி  புஷ்பாஞ்சலி (உங்க அண்ணி பேரு அஞ்சலிகறதுக்காக நீங்களே இந்த ரிங்டோன் வெச்சா உங்க அண்ணா என்ன வெக்கறது பாவம்).   ‘குட்மார்னிங் அண்ணி என்ன காலையிலேயே போன் பண்ணிருக்கீங்க’.   ‘காலையிலேயேவா இன்னும் கொஞ்ச நேரத்துல மத்தியானமே…